He's saying collapse/weakening of ADMK is bad because that space will be taken by BJP.
I don't know if you've read my post about A being = B in TN (Its the post titled 'TN BJP's New Game Plan').
id est, the 'good guy' is = the 'bad guy', in TN.
The 'bad guy', Dravidian Movement and its base + interest crowd, and the 'good guy', which would be devout hindus, and ppl who openly claim to oppose Drav movt and periyar etc.
What Mani's vid shows is...the bad guy slowly changing his make-up, like uttama villain kamal, and becoming the good guy. The bad/good guy is giving a narrative all along the get-up change. "Im scared that I will be gone and B will be here. It grieves me greatly to say this, but this is the bitter truth. B is going to banish me and occupy this space."
But A=B. This is #drav winding up. Mani is probably Mudaliar.
Twitter ல ஒரு கவுண்டன் இருந்தான். id @kannanr2014 னு நினைக்கிறேன். அமெரிக்கா ல இருந்தான் (Maybe now too) . திராவிட பற்றாளன், பெருசா logic/argument எதுவும் இருக்காது. லெமுரியர்களுக்கே உரிய எகத்தாளம் மட்டும் இருக்கும். சரக்கு பெருசா எதுவுமில்லை. பார்ப்பனர்களை, ஆர்.எஸ்.எஸ்.ஐ, பாஜக வை ரொம்ப கூ நக்கலா பேசிட்டே இருப்பான். I think this is common to tamils. Hell, this is the case even among the source, Nagarathar-Vellalar. The hate is visceral, and very personal. Politics/ideology is supposed to be impersonal, and non-malicious at least on the surface. அது சரி...தமிழுனுக்கு எதுக்கு அதெல்லாம்.
அவனிடம் நான் சொல்லிட்டே இருப்பேன்.
"தமிழு ஒண்ணுத்த எதிர்க்குதுன்னா...அடுத்து அதை எடுத்து தின்ன போகுதுன்னு அர்த்தம். 'இல்ல, எனக்கு இது வேண்டாம்' னு சொல்லுதுன்னா...அடுத்து அது அதை எடுத்து தின்ன போகுதுன்னு பொருள்."
அவனும் நிறைய பெரும் 6SS னு சொல்லி எகத்தாளம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அடுத்து இந்த கூட்டம் 6SS/BJPல் போய் குவிந்து நாறடிக்க போகுது பார் னு நான் அப்பவே சொன்னேன்...அது மெதுவாக நடந்துட்டு இருக்கு திராவிட நாடகத்தை கழட்டி வைக்க ஆரம்பிக்கிறது தமிழ் இனம்.
அப்ப நம்மை பாத்து "ஏண்டா. இத்தனை நாள் இந்து மதம் இந்து மதம்ன்ன...இன்னைக்கு நாங்களும் அதை தான் டா சொல்றோம். இன்னைக்கும் உனக்கு என்ன தான் டா பிரச்சினை??...இத்துணை நீ பேசிய அந்த 'இந்து மத' பக்கம் தான் டா இன்னைக்கு நாங்களும் இருக்கோம்."
I wrote this post https://thethiravidiantruth.blogspot.com/2020/12/you-are-anti-hindu.html in anticipation of that argument.
1. பார்ப்பான் நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்க விளையாட்டு என்ன, யார் நிகழ்த்திவருவது என்று தெரியாமல் 'இந்து விரோதி' னு உளறிட்டு இருக்கான். என்ன சொல்றதுன்னு தெரியாம இந்து விரோதின்னுட்டான்
2. நான் நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின், தமிழ் இனத்தின் முழுமையான எதிர்பாளன். நானே சொல்றேன். அவன் 'இந்து விரோதி' கிடையாது.
No comments:
Post a Comment