Wednesday, August 25, 2021

இந்து நேசன் என்ற பிராமண ஏடா?


என்ன டா புது உருட்டா இருக்கு? 50களில் வந்த மஞ்ச பத்திரிகை தானே இந்து நேசன்? இல்லையா? 1910களில் "ஹிந்து நேஷன்" என்ற பிரமன் ஏடு நிஜமா வந்ததா? அதுவாவது நிஜமாக பார்ப்பனர்களால் நடத்தப்பட்டதா இல்லை தினமலர் மாதிரி பாப்பார ஏடு னு எல்லாரையும் நம்ப வெச்சு உள்ள வெள்ளாளன் உக்காந்துக்குட்டு இருந்தானா?

1 comment:

  1. Looks like there was indeed a paper by that name in the early 1917.

    "In February 1917, the Hindu Nesan, a Madras-based Tamil daily newspaper, under the editorship of T. S. Kothandaram Ayyar, a Brahmin ...."

    says this line in a book titled "The Hindu Family and the Emergence of Modern India" by on Prof. Eleanor Newbigin.

    If you copy-paste the quoted line above you can get the google books page.

    Perhaps the magazine fell into disuse and was later bought by Lakshmikanthan or it ground to a hold and Lakshmikanthan started a magazine by the same name.


    ReplyDelete

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts