அந்த காலத்தில் காங்கிரஸ் தான் திராவிட கட்சி. பள்ளி, சாண பயலுவ, பெரியான் ஆதரவு...பெயர் ல மட்டும் தான் காங்கிரஸ்.
பெரியாரும் பெருமாள் வரதராஜுலு நாயக்கரும் திராவிட முதலியார் கழகமும் சேர்ந்து 'குல கல்வி' என்ற இன்று வரை வாழும் பொய் பிரச்சாரத்தை வைத்து ராஜாஜியை பதவி விலக செய்து விட்டார்கள்.
பின்பு தான் காங்கிரஸ் திராவிட கட்சியாக மறுபடியும் மாறியது. ராஜாஜி காங்கிரசில் தி.க. ஆட்கள் நடமாட்டத்தை கேள்வி கேட்டு பின்பு வெளியேறினார். அதற்கு பிறகு தி.மு.க வுடன் தேர்தல் கூட்டணி வைத்தார். There was no other way. It was the lesser evil in those days.
1962 மற்றும் 1967 தேர்தல்களில் ராஜாஜி திராவிட முதலியார் கழக ஆதரவு, பெரியார் 1954-1969 காமராஜ் காங்கிரஸ் என்ற திராவிட கட்சி ஆதரவு. திராவிட ஆட்சி துவங்குவது 1967ல் அல்ல, 1954ல்.
No comments:
Post a Comment