1863 லிருந்தே தர்மகர்த்தா அதாவது trustee தான் கோயில்/மடங்களின் உச்சபட்ச அதிகாரி. THE RELIGIOUS ENDOWMENTS ACT, 1863
Trustee நினைத்தால் எந்த ஜாதிக்காரனை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக போடலாம், எந்த மொழியில் வேண்டுமானாலும் "அர்ச்சனை" செய்ய வைக்கலாம்.
கோயில் மன்னர்கள் காட்டியது. அதற்கு பின்பு அதுக்கு காசு முதலீடு செய்து பராமரித்து வந்தது ஒரு கூட்டம். பெரும்பாலான தர்மகர்தாக்கள் இந்த கூட்டம் தான். தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்கள், பார்ப்பனமயமான கோயில்கள் அத்தனையிலும் தர்மகர்த்தாக்கள் இந்த செட்டியார்/முதலியார்/வெள்ளாளர் தான். தங்கள் கோயிலுக்குள் பாப்பானையும் சமஸ்கிருதத்தையும் அமர்த்தியதே அவன் தான்.
அப்படி அது தேவை இல்லை என்றால் அவைகளை நீக்க அந்த செட்டியார்/முதலியாருக்கு தான் முழு உரிமை உண்டு. பாப்பானையோ வேற யாரையோ கேட்கணும் என்று அவசியம் இல்லை. ஆனால் அரசியல் மேடைகளில் அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக பார்ப்பனர்கள் தடை போடுகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறார்கள். அறநிலையத்துறை அமைக்கப்பட்டது கோயில் சொத்துகளை பார்பனர்களிடமிருந்து பாதுகாக்க என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.
செட்டியார்/முதலியார்/வெள்ளாளர் ஒரு பக்கம் கருவறையில் பார்ப்பானையும் சமஸ்கிருதத்தையும் நிறுவை, இந்த பக்கம் வந்த திராவிட மேடையில் "பாத்தியா, பாப்பான் நம்ம மூதாதையர் கட்டிய கோயில் வந்து உக்காத்துகொண்டு நம்மையே அவமதிப்பு செய்கிறான் பார்" என்று ஏன் சொன்னார்கள்?
இந்த கூட்டத்தின் அளவில்லா வினை, விஷம், வெறுப்பு, விஷமம், வன்மத்தை பார்க்கணும், புரிஞ்சுக்கணும், பரப்பனும். சும்மா பாப்பான் மாதிரி இந்து மதம் இந்து மதம், "கோயிலை பக்தர்கள் நாங்க பாத்துக்குறோம்"னு கத்திட்டு கெடந்தா நகரத்தார்-வெள்ளாளர் விளையாட்டு புரியாது. அப்படி பேசுபவர்கள் தமிழ்நாட்டு அரசியல் பேசுவதற்கு லாயக்கற்றவர்கள்.
அன்பழக மோதலியான் என்ன சொல்றான் பாருங்க. "அறநிலையத்துறை வந்ததால் தான் ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன சமூகத்தின் கொட்டத்தை ஓரளவுக்கு அடக்கும் வாய்ப்பு" கிடைத்ததாம்
அறநிலையத்துறை அது துவங்கிய 1926 முதல் 1970 வரை வெறும் சொத்து விவகாரம் பற்றி மட்டுமே பேசியது. பார்ப்பானின் ஆதிக்கம் பற்றியோ பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆவது பற்றியோ ஒண்ணுமே பேசவில்லை.
சொத்தை என்னமோ பாப்பானிடமிருந்து காப்பாற்றப்படவேண்டிய தேவை இருப்பது போல ஒரு சட்டம். அந்த தேவை இருக்கும் தோற்றத்தை உருவாக்கவே இந்த சட்டம். ஆனா அந்த தேவை இல்லவே இல்லை. தமிழ் கோயில்களின் சொத்து/நிலம் மீது பாப்பானுக்கு என்றுமே ஆதிக்கம் இருந்ததில்லை. ஒரு சட்டம் போட்டு அப்படி ஒரு ஆதிக்கம் இருப்பது போல, அதிலிருந்து கோயில் சொத்துகளை காப்பாற்ற வேண்டிய தேவை இருப்பது போல ஒரு தோற்றதை உருவாக்கினார்கள், அவ்வளவு தான்.
ஆனால் பார்ப்பானுக்கு கோயிலியோ வேறு எங்கேயும் கூட ஆதிக்கம் செலுத்தும் அளவு செல்வாக்கு இருந்ததே இல்லை. கோயிலில் பார்ப்பனீயத்தை காப்பாற்றுவது 'ஆகமம்' னு சொல்லுவாங்க. அந்த ஆகமம் தான் பார்ப்பான் னு சொல்லுவாங்க. ஆனா தமிழ்நாட்டு ஆகமங்கள் வெள்ளாளன் எழுதி வைத்தது. அல்லது, வெள்ளாளனுக்கு தேவையானதை பார்ப்பானை வைத்து எழுதி கொண்டது. செட்டி/வெள்ளாளனுக்கு தங்கள் கோயிலில் பார்ப்பானும் வேண்டும், அந்த பக்கம் பார்ப்பன வெறுப்பும் செய்யணும். இவர்களுக்கு தான் பார்ப்பாணின் உயர்வு ரொம்ப தேவை. ஏனெனில் அந்த பார்ப்பானுக்கு மிக நெருக்கமானவர்கள் இவர்கள் தான், அதனால் மற்ற தமிழர்களை விட இருப்பதிலேயே மேல் சாதி இவர்கள் தான் என்ற கூற்றை கட்டமைக்க முடியும்.
No comments:
Post a Comment