Spotifyல் வேகமாக, 1.5x, 1.8xல் கேட்க முடியும் என்று சிரிது நேரம் கழித்தே கண்டுபடித்தேன்.
ஒரே தொணப்பு தான்.
"அதாவது வந்து பாத்துக்குட்டோம்னா...இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் பிரச்சினைகளை மக்களிடமே கேட்டு தெரிஞ்சு அதை mainstream அரசியலில் அதை பத்தி பேசி அதை solve செய்த தலைவர் அண்ணா தான் னு சொல்லலாம்..."
"கண்டிப்பா கண்டிப்பாங்க, யனோ (you know)..."
"இலவச தொலைக்காட்சி, laptop, அம்மா உணவகம்...எல்லா திட்டத்தையுமே நான் அண்ணா கொண்டு வந்த திட்டங்களின் தொடர்ச்சியாக தான் பார்க்கிறேன்."
"கண்டிப்பா கண்டிப்பா..."
1.5 மணி நேரமும் இது தான். தப்புன்னு நிரூபித்து காட்ட முடியாது, ஆனா கேட்பவனுக்குள்ள இவன் சொல்றது இரங்கி விடும்.
உண்மை, பொய், தரவு பற்றியெல்லாம் கவலை இல்லை...கேட்க நல்லா இருக்கு ல? அப்படி இருந்தா நல்லா இருக்கும் ல, அது போதும்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சொல்வதை நீங்களே கேட்டிருப்பீர்கள் :-
"தமிழர்கள் ஒரு *உணர்வுபூர்வமாகவே சிந்திக்கும், இயங்கும்* கூட்டம்..."
வெரும் உணர்வுபூர்வமாக தான்.
அந்த கூட்டத்துக்கு ஒரு மாதிரி சொன்னா தான் புரியும். அந்த 'ஒரு மாதிரி' என்னவென்று இதை மேய்த்த நகரத்தார்-வெள்ளாளர்-நாயக்கருக்கு தெரியும்.
திரும்ப திரும்ப பேசி...இந்த கூட்டத்தை இருளிலேயே வைத்திருக்கிறார்கள்.
நானும் யோசித்தேன். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துவிட்டனவே...இன்றும் எப்படி இது ஓடுது? Flynn effect எப்படி தமிழ்நாட்டில் தோர்த்தது? 😆😁😜🤣
நான் புரிந்து வைத்திருப்பது - தமிழர்களுக்கு இது தான் தாங்கள் கடந்து வந்த பாதை. அதை முட்டாள்தனம் என்று அடையாளம் கண்டு விட்டால் அது collective shame. தங்கள் இனத்தையே அசிங்க படுத்துற மாதிரி, அல்லது தங்கள் இனத்தின் அசிங்கத்தை ஒப்புக்கொள்கிற மாதிரி. அதனால் தான் பழைய பிம்பங்களுக்கு தங்கள் புதிய உயிரை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தாங்கள் கீழான, கேவலமானவர்கள் என்ற செய்தியை பார்க்காமல் இருக்கிறார்கள். பூசி மொழுகி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
இப்படி இருக்கும் கூட்டத்திடம் அவன் உள்ளே இறக்கலாம். அவன் சொன்ன விஷயங்களை தர்க்க பூர்வமாக பொய் என காண்பிக்க முடியாது. ஏனெனில் இந்த கூட்டத்துக்க எது தப்பு, எது சரி, ஏன் தப்ப/சரி என்று தெரியாது.
நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கம் நூறாண்டு உள்ளே சொருதியதை பொய், புரட்டு, வெருப்பு பிரச்சாரம் என அறிவுள்ள கூட்டத்துக்கு காட்டனும். அந்த அடிப்படை அறிவுள்ள கூட்டம் காரி துப்பும் பொழுது தான்...அதை பார்த்து தான் தமிழ் கூட்டத்துக்கு தெரியும் - தான் யார் என்று. தாம் எப்படி வழி நடத்தப்பட்டுள்ளோம் என்று...
மற்றொரு விஷயம். வெரும் உணர்வுபூர்வமாகவே இயங்கும் இந்த லெமூரிய கூட்டத்தின் இன்னொரு அம்சம். ஆங்கிலத்தில் 'cult of personality' என்பார்கள். பிம்பங்கள். முக்கியமாக தனிமனித பிம்பங்கள் இந்த கூட்டத்துக்கு எவ்ளோ முக்கியம் என்று. இது எல்லாவற்றிலும் அந்த தனிமனித பிம்பத்தை கொண்டு வந்துவிடும்.
என் கணிப்பில் இதற்கான காரணம் - லெமூரிய தமிழ் குரங்குளிடம் தனித்தன்மை, தனிமனிதத்தன்மை இல்லை. இது இன்னும் பெரும் அளவு 'கூட்டமாக' தான் இருக்கு.
It has an undeveloped individuality, and that's why it projects individuality/personality on other images.
எந்த தனித்துவமான அம்சங்கள் தன்னிடம் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறதோ... எதெல்லாம் தன்னிடம் இருக்கும் குறைபாடுகளாக தமிழ கூட்டம் கருதுகிறதோ, அந்த அம்சங்களை தான் உருவாக்கும் பிம்பங்களில் பிரதிபலிக்க வைக்கிறது தமிழ் கூட்டம். அது எந்த பிம்பமாக இருந்தாலும் சரி - பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜீ.ஆர், அம்மா, நடிகர் திலகம், தலபதி...
Its (the lemur's) ego/personality is underdeveloped. Therefore, it's projecting it's desired individuality and developed ego onto it's cult images. Happens everywhere. We all need cult images, and the actual persons are smaller than the image that the public seeks. This happens everywhere. It's the intensity and the nature of the process in TN that's different and unique. Its hard to convey.
No comments:
Post a Comment