Thursday, August 12, 2021

Vellala Games of (Deliberately) Mistaken Identities and குல கல்வி திட்டம்

தமிழகத்தில் பார்ப்பன வெறுப்பையும் திராவிட இயக்கத்தையும் கட்டமைத்து பெரும்பாலும் மூன்று சாதிகள். நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டியார்), சைவ வெள்ளாளர் (பிள்ளை) மற்றும் முதலியார். பெரியாரின் சாதிக்காரர்களான நாயக்கர்களும் முக்கிய பங்கை வகுத்தார்கள்.

இவர்கள் இந்த வெறுப்பை சமூக-அரசியல் தலத்தில் கட்டமைத்ததில் பல பல பல பல விளையாட்டுகள் விளையாடியிருக்கிறார். வெறும் வெறுப்பை கக்க, மற்றும் அதனால் அரசியல் லாபம் பெற. அந்த விளையாட்டுகள் பலவற்றின் ஓர் முக்கிய அம்சம் அல்லது template - 'ஆத்திகவாதி-நாத்திகவாதி'.

திராவிட மேடையில் அடிக்கடி சொல்லுவாங்க ல "அவர் எங்களை போல் நாத்திகவாதி இல்லை. மிகுந்த கடவுள் பக்தி உடையவர்."

அதாவது...தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டு காட்டுவது. என்னமோ அந்த கருப்பு சட்ட போட்ட 4 பேர் மட்டும் தான் கெட்டவன் மாதிரி. ஆனால் உண்மையில் இது நகரத்தார் + வெள்ளாளர் போடும் நாடகம். உண்மையில் அவர்களுக்கு பார்ப்பனீயம் வேண்டும், சாதி வேண்டும், சடங்கு எல்லாமே வேண்டும், ஆனா இவை எல்லாத்தோடயும் கூட சேர்ந்து பார்ப்பன வெறுப்பும் வேண்டும். அதற்காக தான் நகரத்தார்-வெள்ளாளர் கூட்டத்துக்குளேயே தனியாக சின்னதாக ஒரு குழு பிரிந்தது. கருப்பு சட்டை கூட்டம்.

பார்ப்பன வெறுப்பு தோன்றியது நகரத்தார் + வெள்ளாளர் சாதிகளிலிருந்து. கருப்பு சட்டைக்காரர்களிடமிருந்து இல்லை.


இந்த clip ஐ மூன்றாக பிரிக்கலாம்.

 0-1 நிமிடம் - நெல்லை கண்ணன் என்ற சைவ வெள்ளாளன் தினமலரில் எழுதும் வெங்கடேஷ் ஐ பாப்பார பய என்று கூறுகிறான் + ராஜாஜியின் 'குல கல்வி' திட்டத்தை பற்றி பேசுகிறான்.

1-3 நிமிடம். அந்த தினமலர் வெங்கடேஷ் சொல்கிறார் "என் தோலின் நிறத்தை பார்த்து, என் மொழியை பார்த்து நிறைய பேருக்கு தவறான சிந்தனைகள் இருக்கலாம். அதை தவிர்க்க முடியாது." அதாவது தன்னை பிராமணன் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனா அது இல்லை. But ofc he never bothers to explicitly deny it and clarify.

3-கடைசி - ராஜாஜி கொண்டு வந்தது குல கல்வியே இல்லை என்று அந்த தினமலர் வெங்கடேஷ் சொல்றார். அதை Youturn மாதிரியான ஊடகங்கள் தான் வெளி கொண்டு வரணுமாம். 😃😂😄😆

தினமலரை நடத்துவது, அதில் வரும் அத்துணையையும் எழுதுவது பார்ப்பனர்கள் தான் என்ற கருத்து தமிழ்நாட்டில் ரொம்ப நாலா இருக்கு. ஆனா வெள்ளாளன் உள்ள மங்குணிப்பாண்டி மாதிரி எவ்ளோ ஆக இருந்திருக்கான் பாருங்க. அதாவது தன்னை பாப்பான் னு நெனச்சு மக்கள் பாப்பான் மீது வெறுப்பு விஷம் உமிழ்வது தினந்தோறும் பார்த்து ரசித்து வந்திருக்கிறான். வெள்ளாளன் அப்படி தான். அவ்வளவு வினையும் வெறுப்பும் உள்ள கூட்டம் தான்.

ரெண்டாவது - ராஜாஜி கொண்டு வந்தது குல கல்வியே இல்லை னு சொல்றான். அதை எப்படி சொல்றான் பாருங்க. எப்படி ஆரம்பிக்கிறான்...."நான் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இப்பவே நிறைய பேருக்கு நான் சொல்வதில் நாட்டம் இல்லை (அது தான் எனக்கு வேண்டும்), ஆனா ராஜாஜி கொண்டு வந்தது 'குல கல்வி'யே கிடையாது."

Ok. Nice. You have "stated" the truth. வெள்ளாளன் 'பதிவு செஞ்சோம்' னு கணக்கு காட்டுறான். But...isn't that an explosive truth? இது ஒரு மாபெரும் செய்தி இல்லையா?

"What Rajaji brought was not 'kula kalvi' (hereditary education) eh? Whoa! WHAT ARE YOU SAYING???"

"என்னது ராஜாஜி கொண்டு வந்தது குல கல்வியே இல்லையா? என்னங்க சொல்றீங்க? நிஜமாவா? "

வெங்கடேஷ் போன்றோர் அதை சொன்னால் இது போன்ற அதிர்ச்சி கேள்வி ஏழனுமா கூடாதா?

Isn't this the reaction we would expect if some journalist says this? Isn't that an explosive truth within politics in tamilnadu. I would put it in the top 5 most important things of last 100 yrs in politics in TN.

But he is not getting that reaction. Why? Did he aim at getting it, in the first place?

Im saying he didn't. Vellalas built Brahmin hate in Tamil Nadu. The hate propaganda around Rajaji in 1954 was carried out by vellalas, mudaliars and balija naidus. Venkatesh's ilk were the very creators of Brahmin hate. So why is he acting like a good guy?

The question itself is the answer. He is acting like a good guy. Aravindhan Neelakandan too. He wants to be the good guy by 'stating the truth'. But is there a way of stating the truth in such a way that the truth has no effect on the masses? If there is one, Venkatesh is doing it. He has now put himself on the 'good guy', 'truth sayer' basket and he has 'stated the truth, for the record'. But he says it in such a way that it has no effect on the propaganda that is being carried out from the other side. Maybe, he is stating the truth in public, and doing the opposite in the back-end, too.

இது ஒரு பூதாகரமான உண்மை ஆச்சே. உடனே சர்ச்சை ஆகியிருக்க வேண்டாமா? ராஜாஜி கொண்டு வந்தது குல கல்வி இல்லை என்றால் காமராஜ் முதலமைச்சர் ஆக்கப்பட்டது ஒரு பொய்யை வைத்து. காமராஜருக்கு இருக்கும் 'கல்வி தந்தை' என்ற பட்டம் பொய். காமராஜர் பிம்பமே பொய். இதுநாள் வரை நகரத்தார் + வெள்ளாளர் + நாடார் + கோனார் தமிழகத்தில் குல கல்வியை வைத்து செய்த வெறுப்பு பிரச்சாரம் எல்லாம் ஆதாரம் இல்லாதவை. இல்லையா?

"ராஜாஜி கொண்டு வந்தது குல கல்வியே இல்லை" னு சொன்னா, இதெல்லாம் உண்மை தானே?? இதெல்லாம் பேசப்பட்ட வேண்டாமா? ஆனா ஏன் அது நடக்கல?

ஏனெனில் அது பொய் தான் என்று எல்லாருக்கும் தெரியும் போல. "ஆமாம், பொய் னு தெரிஞ்சே தான் பார்ப்பன வெறுப்பு செய்தோம்" னு சொல்றாங்களா? தமிழர்கள் செய்யக்கூடிய கூட்டம் தான்.

நான் சுட்டிக்காட்ட நினைப்பது - வெள்ளாளன் எப்பொழுதும் அங்கே ஒரு தவறு செய்து இந்த பக்கம் பாதிக்கப்பட்டவனுக்காக குரல் குடுக்க வந்துடுவான். அங்க பண்ணதே அவன் தான், அவன் பெயர் வெளியே வரக்கூடாது என்பதற்காக.

என் பார்வையில் நெல்லை கன்னங்களை விட வெங்கடேஷ்கள், ஜெயகாந்தன்கள், ஜெயமோகன்கள், கோயில் தர்மகர்த்தா வாக இருக்கும் செட்டியார்/முதலியார் மிக மிக விஷம், வன்மம் நிறைந்தவர்கள்.

No comments:

Post a Comment

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts