முதலில் இந்த clipஐ பார்க்கவும்.
மாலன் நாராயணன் வெள்ளாளன். துக்லக்கில் அந்த கட்டுரையை எழுதியவன் வெள்ளாளன்.
அனேகமாக, 99%, அருணனும் வெள்ளாளன் தான்.
இதை தான் நான் 'நகரத்தார்'வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'ஆத்திகவாதி-நாத்திகவாதி' விளையாட்டு என்று குறிப்பிடுவேன். மாலனை பாப்பான் னு வெளிப்படையா சொல்லல, ஆனா பூடகமா சொல்லுவாங்க. அவன் அப்படி தான் அறியப்படுகிறார். வண்ணநிலவன் பற்றி பாருங்க "அவுங்க ஆரிய கலாச்சாரம்...". ஒரு முறை அயன் கார்த்திகேயன் நடத்தும் ஓர் நிகழ்ச்சியில் தினமலர் பட்டம் ஆசிரியன் சொன்னான் "என் தோற்றதை, நான் பேசுவதை பார்த்து சிலர்....நெனச்சுப்பாங்க, ஆனா... நான் இல்ல."
அதாவது, வலதுசாரி பக்கம் இருக்கும் ஆள் ஒருத்தன பாப்பான் னு அடையாள படுத்தி வெச்சிருப்பாங்க. பாப்பான் னு சொல்லாம சொல்லுவாங்க, பூடகமா. ஆனா பாத்தா அவன் வெள்ளாளனா இல்ல வேற ஏதாவதா இருப்பான்.
அதில் என்ன பிரச்சினை னு கேட்குறீங்களா? அந்த பக்கம், இடது/திக/திமுக பக்கத்திலிரிந்து இந்த பார்ப்பன வெறுப்பு விஷத்தை கக்குபவனும் வெள்ளாளன் அல்லது செட்டியாணா தான் இருப்பான். திக/திமுக வில் சாணான் கோனான் போன்ற ஏனைய சாதிக்காரர்கள் பேசும் விஷயங்களையும் அவர்கள் மனதில் இருக்கும் பார்ப்பன வெறுப்பு வன்மம் அவர்கள் ஊட்டி வந்தது நகரதர்-வெள்ளாளர் அல்லது செட்டியார்-முதலியார்-பிள்ளை.
"அவன் வெள்ளாளனா இருந்தா என்ன இப்போ? நாங்கள் எந்த சாதியையும் எதிர்க்கவில்லை. பார்ப்பனீய, ஆதிக்க மனோபாவத்தை தான் எதிர்க்கிறோம், அந்த மனோபாவம் யாரிடம் இருந்தாலும் எதிர்க்கிறோம்"னு சாதி ஒழிப்பாளன் பேசுவான். ஆனா அங்க தான் chettiar-mudaliar-pillai பார்க்கணும். வன்மம், வினை.
பார்ப்பனர்களை எதிர்க்கள பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது, தங்கள் வழக்குக்கு தாங்களே நீதிபதி ஆகி தங்களை தாங்களே நிரபராதி ஆக்குவதாகும். ஒரு நூற்றாண்டாக தினமும் நாள் பூரா பார்ப்பன வெறுப்பு கக்கி கடைசியில் "பார்ப்பனர்களை இல்ல...பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்"ன்னா எப்புடி?
இது எப்படி பார்ப்பனீய எதிர்பாச்சு?
இது தமிழகத்தின் உச்ச சாதிகள் - செட்டியார், முதலியார், பிள்ளையின் அடி வயிற்று வெறுப்பு விஷமும் தான் இருக்கு, ஒரு சொட்டு நாணயம் இல்லை. சாதியை "பார்ப்பனீயம் என்று சொல்வதே தவறு. I have exposed the axiom on which that argument is built.
The average lemur thinks that they are just and non-malicious. They don't realize how nagarathar+vellalar have been channelizing their hate through the tamil collective consciousness, meticulously filling it with hate for a century.
No comments:
Post a Comment