பார்க்கவே வேடிக்கையா இருக்கு. மாலன் பாப்பான் னு எல்லாரையும் போலநானும் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா இல்லையாம்.
ஆனா அது ஒன்னும் ஆச்சிரியம் அல்ல. கடந்த நூறாண்டில் வெள்ளாளனின் எச்சை விளையாட்டுகள், விஷம், வன்மத்தில் இதையும் சேர்த்துக்கலாம். சமீபத்தில் துக்லக் பத்திரிகையில் வந்த கட்டுரைக்காக கூட கீழான மிருகத் தமிழ் இனம் பாப்பான் மீது வெறுப்பு விஷம் கக்கி கொண்டு இருந்தது. கடைசில பாத்தா கட்டுரையை எழுதியது துக்லக்கில் வேலை செய்யும் வெள்ளாளன். தினமலர் பத்திரிகையும் அநேகமா இதே கதை தான்.
கருப்பு/சிவப்பு சட்ட போட்ட வெள்ளாளன்/செட்டியான்/சாணான்/கோனான் வசைபாட வசதியா ஒன்றை இந்த பக்கம் இருக்கும் வெள்ளாளன் சொல்ல/செய்வான். எல்லோரும் இவனை பாப்பான் னு நெனச்சுட்டு இருப்போம். ஆனா ரெண்டு பக்கமும் வெள்ளாளன் தான். ஆகமமும் வெள்ளாளன் தான். நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'அணைத்து சாதி அர்ச்சகர்' நாடகத்தின் மூலமும் வெள்ளாளன் தான். இரண்டு பக்கமும் இருந்து மக்களுக்கு பார்ப்பன வெறுப்பை ஊட்டி விஷம் கக்க situation உருவாக்குவது தான் நோக்கம்
மாலன் நாராயணனும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் நீதி கட்சி பற்றி விவாதிக்க பாக்க வேடிக்கையா இருக்கு. மாலன் திராவிட எதிர்பாளனாகவும், ரவீந்திர திராவிடத்தை defend செய்வதும். இதை Twitter ல் கூட கவனிச்சிருக்கேன். வெள்ளாளன் திராவிடத்தை எதிர்ப்பதும்...மற்ற சாதிக்கார அப்பாவி முட்டாள் தமிழன் அந்த திராவிடத்தை, பெரியாரை defend செய்து வெள்ளாளன் கூட சண்டை போடுவதும்.
மற்ற சாதிக்காரராகளுக்கு, தி.க. சாணான், கோனான் ஆகியோருக்கு...ஏன், பெரியாருக்கும் கருணாநிதிக்கும் விஷத்தை ஏத்தியதே வெள்ளாளனும் நாட்டுக்கோட்டை செட்டியும் தானே!!!
அதை அங்கே செய்து இந்த பக்கம் வந்துட வேண்டியது. தாங்க உருவாக்கிய 'சாதி ஒழிப்பு' நாடகத்தை மற்ற சாதிக்காரர்கள் ஆட்டைய போட்டு தங்களுக்கே சொல்வது கசப்பா இருக்கு போலிருக்கு. "என்ன டா நாங்க ஏதோ வெறும் வாய் ல சாதி ஒழிப்பு சமூக நீதி னு பேசினா நீ அதை நிஜமா செஞ்சுடுவ போலயே"ன்றா மாதிரி.
ஆனா இந்த விவாதத்தின் மையப்புள்ளியான நீதி கட்சி அரசியல் பற்றி எனது பார்வை. மாலனின் வாதத்தை கவனிக்கவும். "1921ல் வந்தது மக்கள் அரசு அல்ல. பணக்காரர்கள் தேர்ந்தெடுத்து பணக்காரர்கள் அமைத்த ஆட்சி."
இப்பொழுது, திராவிட மாயை + 'பெரியார்' என்ற பிம்பம் + ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பார்ப்பன வெறுப்பை தமிழ் மண்ணில் கட்டமைத்தது மூன்று சாதிகள் :-
1. நாட்டுக்கோட்டை நகரத்தார்
2. சைவ வெள்ளாளர்
3. துளுவ வெள்ளாள முதலியார்
திராவிடம் மற்றும் இல்லை. அதுக்கு முன்பு பெரியாரின் பாட்டன் பூட்டனாகிய நாயக்கர்கள் (பலிஜ நாயுடு) ஆட்சியிலேயே இவை மூன்று பெரும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். இவர்கள் தான் தமிழ். தமிழ் மத/மொழி/கலாச்சார/வாழ்வியல/இலக்கிய/பண்பாட்டின் ஆணி வேறாக இருந்தவர்கள் னு வெச்சுக்கலாம். நாயக்கர்களே அந்த தனி தமிழ் கலாச்சாரம் இவர்களிடமிருந்து தான் வாங்கியிருக்கணும். ஆனா..இவர்கள் செல்வாக்கு....சமூக விவசாய சமூகமா இருந்த வரை தான். எப்ப எல்லோரும் நகரமயம் ஆக தொடங்கினார்களோ, எப்ப சமூக தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்ததோ, அப்பவே இவர்கள் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமா போச்சு.
இவை மூன்றிலும் சைவ வெள்ளாளர்களிடம் பணமும் இல்லை, அரசியலும் இல்லை. நீதி கட்சி முதலியார்கள் (#3) மற்றும் பெரிய ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டது. அதில் இவர்கள் இல்லை. காங்கிரசில் 'மெட்ராஸ் பிரசிடென்சி அஸோசியேஷன்' என்ற பார்ப்பனரல்லாதார் பிரிவு ஒன்று இருந்தது. சைவ வெள்ளாளர்கள் அதில் தான் இருந்தார்கள் னு நினைக்கிறேன். நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் 'பொது செயலாளர்' பதவி மிகவும் special.
அந்த பதவியில் இருந்தவர்கள் :-
1. ஆற்காடு ராமசாமி முதலியார் - துளுவ வெள்ளாள முதலியார்
2. கி.ஆ.பெ.விசுவநாதன் - சைவ வெள்ளாளர்
3. அண்ணாதுரை - செங்குந்தர் முதலியார்
4. நெடுஞ்செழியன் - துளுவ வெள்ளாள முதலியார்
5. அன்பழகன் - துளுவ வெள்ளாள முதலியார்
(6. துரைமுருகன் - வன்னியர்)
சைவ வெள்ளாளன் ஒரு முறை தான், அதுவும், 1937க்கும் 1940களுக்கும் இடைப்பட்ட காலம். அதாவது நீதி கட்சி தேர்தலில் தோற்று கட்சியையே எல்லோரும் விட்டுவிட்ட காலம். அதை பெரியாரிடம் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். அப்போது தான் நாட்டுக்கோட்டை நகரத்தார் + வெள்ளாள பெண்கள் ராமசாமி நாயக்கனுக்கு 'பெரியார்' என்ற அடைப்பெயரை சூட்டி நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் ஒரு புது அத்தியாயத்தை துடைக்கி வைத்தனர். அந்த காலகட்டத்தில் தான் சைவ வெள்ளாளன் ஒருவன் 'பொது செயலாளர்' பதவியில் அமர்ந்தான். வேற யாரும் இல்லாத போது...ஒரு பெரிய மனுஷன் எழுந்து போய், அடுத்த பெரிய மனுஷன் வரும் இடைப்பட்ட காலத்தில்.
ஆக. இந்த சமூகம் தான் தமிழ் பண்பாடு/மதம்/மொழி/கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்பது போல ஒரு ஹோதா இருக்கு...அது ஓரளவு உண்மையும் கூட, ஆனா செல்வாக்கு இல்லாத சமூகம். பெரியாருக்கும், மிக பெரிய அரசியல் கட்டமைப்பான திராவிட இயக்கத்துக்கும் பார்ப்பன வெறுப்பை ஓயாமல் ஒரு நூற்றாண்டாக ஊற்றிய சமூகம். இந்த சமூகம் வந்தால் தான் வெறும் 'அரசியல்' 'திராவிட அரசியல்'ஆக மாறுகிறது, ஆனா இந்த சமூகத்திடம் அந்த கலாச்சார ரசத்தை மட்டும் உறுஞ்சி எடுத்து இதை வைக்க வேண்டிய இடத்தில வைத்திருக்கிறார்கள். இந்த சமூகத்துக்கு திராவிட இயக்கத்தின் மேல் அந்த காண்டு தான்.
அந்த சமூகங்களை போல் பண பலமோ அரசியல் செல்வாக்கோ இல்லையே னு. ஆனா அந்த அரசியலில் இருக்கும் விஷம், வன்மம், வெறுப்பு, வினை எல்லாம் வந்தது இவர்கள் + நாட்டுக்கோட்டை நகரத்தார் + முதலியார்களிடம் இருந்து தானே? ரவீந்திரனும் சாரங்கபாணி கோணனும் பேசும் அரசியலும் அவர்களின், தமிழ் மக்களின் பார்ப்பன வெறுப்பும் அவர்களுக்கு ஊட்டியதே இவர்கள் தானே? வெள்ளாளன் விளையாட்டை பார்க்கணும்.
இன்னொரு விடயம். ரவீந்திரன் எப்படி பாருங்க "எல்லா வேலை வாய்ப்பும் 3% சதவிகிதமாக இருக்க கூடிய 'பார்ப்பன சிந்தனையாளர்கள்' கையில் இருந்தது"ன்றான்.
அந்த வேலை விஷயத்துக்குள் போக விரும்பவில்லை, ஆனா அதென்ன 'பார்ப்பன சிந்தனையாளர்கள்? நாட்டுக்கோட்டை நகரத்தார், நாடார், கோனார், கவுண்டர் எல்லாரும் நீங்கள் சொல்லும் பார்ப்பன சிந்தனையாளர்கள் லிஸ்ட் ல வருவார்கள். ஆனா உங்கள் திராவிட மேடையில் பார்ப்பனீயத்தை தாக்கி பேசவில்லையே, பார்ப்பனர்கள் மீது தானே விஷம் கக்கினீர்கள், விஷம் கக்க சைவ வெள்ளாளனும் நாட்டுக்கோட்டை நகரத்தாரும் கூப்டு கூப்டு பணம் குடுத்து வெறுப்பு விஷம் கக்க வைத்தார்கள்? அதென்ன 'பார்ப்பனீய சிந்தனையாளர்கள்'?
"நாங்கள் பார்ப்பனீயத்தை தான் எதிர்க்கிறோம், தனிப்பட்ட விதத்தில் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை"னு சொல்வார்கள், ஆனா இதை பாருங்க.
'கொசுவை ஒழிக்காமல் எப்படி கொசுக்கடியை ஒழிப்பது' னு நக்கலா ஒரு சிரிப்பு. இந்த ஒரு நூற்றாண்டு சமூக/அரசியல் இயக்கத்திலேயே நகரத்தார் + வெள்ளாளரின் அளவில்லா வெறுப்பும், விஷமும் வன்மமும் தவிர வேறொன்றும் இல்லை. ஒரு சொட்டு நாணயம், நேர்மை கூட இல்லை