Wednesday, July 28, 2021

வருணமும் சாதியும் கீதையும்

எனக்கு சுபவீயுடன் ஏதோ obsession இருப்பதாக நீங்கள் நிணைத்துக்கொள்ளலாம். இது எதற்காக என்றால், சுபவீ என் தலைமுறைக்கும், +1 & -1 தலைமுறைக்கும் 'திராவிட' சமூக+அரசியல் பார்வைக்கான ஒரு முக்கியமான source என்று நான் நினைக்கின்றேன்.

அதுவுமின்றி (1) 'திராவிட' மாயை, (2) தமிழ் மண்ணில் ஒரு நூற்றாண்டு பார்ப்பன வெறுப்பு மற்றும் (3) 'பெரியார்' என்ற இமாலய பிம்பத்தை கட்டமைத்து இன்று வரை அதை உயிருடன் வைத்திருப்பதே நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் வெள்ளாளர்கள் தான் என்று நான் கூறி வந்திருக்கேன். 'திராவிடம்'னா என்ன னு நாட்டுக்கோட்ட செட்டி சொன்னா தான் திமுக காரனுக்கே தெரியும்.

அதை பற்றி பேசும் மற்ற சாரங்கபாணி கோனார் (வீரமணி) போன்ற ஆட்களுக்கு சொல்லி கொடுத்ததே நகரத்தார்-வெள்ளாளர் தான். ஏன், பெரியாருக்கு பின்னாலயே ஒரு வெள்ளாள கூட்டம் இருந்தது. பெரியாரின் பார்ப்பன வெறுப்பே வெள்ளாளர்களின் வெறுப்பு தான். பெரியாரே கருவி தான். கருணாநிதியும் கூட. சுபவீயின் தந்தை தான் கருணாநிதிக்கு குரு. நாட்டுக்கோட்டை நகரத்தார் + வெள்ளாளர் = திராவிடம்.

கீழே இருக்கும் blogpostஐ படியுங்கள். சுப வீ என்ன சொல்கிறார் என்றால்... "கீதையில் 'வருணம்' பற்றி மட்டும் தானே இருக்கு. அதில் சாதி பத்தியோ, அல்லது அது பிறப்பில் தீர்மானிக்க படுகிறது என்பது போன்ற செய்திகள் இல்லியே" என்று மட்டும் திரும்ப திரும்ப சில விஷ, விஷம பார்ப்பான் சக்திகள் சொல்கிறார்களாம். இதை மட்டும் சொல்லி ஒரு பெரிய உண்மையை மறைக்கிறார்களாம். அந்த கூட்டம் எப்பொழுதுமே அப்படி தானே, நீங்கள் எண்ணி பார்க்கலாம்.






"கீதையில் சாதி பற்றி, அது பிறப்பில் தீர்மானிக்கப்படுகிறது என்பது பற்றி பேசப்படவில்லை என்றாலும், நடைமுறையில் என்ன நடக்கிறது? பிறப்பில் தானே சாதி தீர்மானிக்க படுகிறது? அதற்கு பிறகு அது மாற்றக்கூடிய ஒன்றாக இந்து மாதத்தில் இல்லையே" என்று சொல்லி நாட்டுக்கோட்டை செட்டி தன் குமுறலை வெளிப்படுத்துறாப்ல.

பாவம். செட்டியாரா பொறந்துட்டா ஒரு ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஏழை-எளிய நாட்டுக்கோட்டை நகரத்தாராகவே தான் இருக்கனும். பார்பனராக மாற்றிக்கொள்ளவே முடியாது. அந்த வயித்தெரிச்சல் தான் திராவிட இயக்கத்தை உருவாக்கியது.

ஆனால் இந்த வாதம் எவ்வளவு பிழையானது பாருங்கள். "கீதை ல, மனுஸ்மிருதி ல, வேதத்தில் ஒன்னு இருக்கு. ஆனா நடைமுறையில் என்ன இருக்கு?" என்று கேட்டு துப்பாக்கியை மறுபடியும் நம் பக்கம் திருப்புறாரு. 



ஆனால். ஒருததன் நம்ம மேல ஒரு குற்றச்சாட்டு வெக்கிறான். நம்ம திருப்பி "டேய் இல்லியே டா, இது தப்பா இருக்கே டா, நிறைய இடத்துல இடிக்கிதே டா" னு சொன்னா...மறுபடியும் அவன் சொன்னதை கொஞ்சம் மாத்திட்டு, மறுபடியும் நம்மையே குத்தம் சொன்னா எப்புடி??

"சரி அப்ப ஒரு ஏழு போடு" என்ற விவேக்கின் 'சாமி' பட காமெடி மாதிரி...


அப்ப நாம புரிஞ்சுக்க வேண்டியது...அவன் நோக்கம் விவாதத்துக்குள்ளாயிருக்கும் அந்த விஷயம் அல்ல. அவன் நோக்கம் நம்மை சிக்க வைப்பது!

சரியான பதில் எது என்று எனக்கு தெரியாது. ஆனா நீ சொல்லி வந்தது தப்புன்னு தெரியும். நீ சொல்றது தப்புன்னு சொல்ல சரியான பதில் தெரிஞ்சிருக்கணும் னு அவசியம் இல்ல. (Actually, எனக்கு தெரியும், ஆனா அதை உங்க கூட விவாதிக்க மாட்டேன், ஏனெனில் நீங்கள் கபடர்கள். வஞ்சகம், சூழ்ச்சி, வெறுப்பு, வினை நிறைந்தது இந்த தமிழ் கூட்டம்)

கீதையில், வேதத்தில், வகுக்கப்பட்ட 'வருணத்திலிருந்து' தான் சாதி வந்தது என்று நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கம் கூறி வந்திருப்பது தவறு. நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்தின் நோக்கம் சாதி ஒழிப்பு மற்றும் சமத்துவம் கிடையவே கிடையாது.

"சாதியும் சமத்துவமின்மையும் வந்தது பார்ப்பனர்களால்"னு சொல்லி மக்களுக்கு பார்ப்பன வெறுப்பை ஊட்டி விடுவது தான் இவர்கள் நோக்கமே. அதை தான் செட்டியார்+முதலியார்+பிள்ளை ஒரு நூற்றாண்டாக தமிழ்நாட்டில் செய்து வந்திருக்கிறார்கள். திருமா பண்டாரம். வெள்ளாளர்களின் பூசாரி. திருமாவுக்கும் தி.க. சாணான், கோனான் எல்லோருக்கும் சொல்லி குடுப்பது செட்டியார் + முதலியார் + பிள்ளை தான். வெள்ளாளன்+நகரத்தான் அங்கே ஏத்தி விட்டதை தான் திருமா இறக்கினார்.

"கீதையில் சொன்னது ஒன்று, அது அவ்வளவு தீமையானது அன்று, அனால் நடைமுறையில் அது மாறிவிட்டது"ன்னா...அதை எப்படி பார்ப்பனர்கள் கிட்ட கேட்க முடியும்?

முதலில் நூல்களில் சொல்லப்படுவது, எழுதப்படுவதிலிருந்து தான் நடைமுறை உருவாகிறது என்ற கூற்றே தவறு. நடைமுறை என்பது யதார்த்தம். எழுதுவது யார் வெனா என்ன வெனா எழுதலாம். எழுதி வைப்பது எல்லாம் magic pencilல் எழுதினால் கூட நடைமுறை ஆகிவிட போவது இல்லை.

எது சரி னு எனக்கு தெரியல. ஆனா நீ சொன்னது தப்பு. ஆனா அது irrelevant ஏனெனில் சாதி ஒழிப்பு உன் நோக்கமே இல்ல, to begin with. உன் நோக்கம் பார்ப்பன வெறுப்பு. அதனால் தான் நீ சொல்லும் விஷயங்களில் ஓட்டை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தாலும் மறுபடியும் துப்பாக்கியை என் மீது திருப்புற.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வேண்டாம்....கீதையையும் வேதத்தையும் இன்னிக்கே கூட யாரும் படிப்பதில்லை. கள்ளனும் மறவனும் நாடாரும் கொணரும் முதலியானும் நாயக்கனும் கீதையை படிச்சுப்புட்டா சாதி பாக்க ஆரம்பிச்சான்? அதுலயும்..."வேதத்திலிருந்து சாதி வந்துச்சு"ன்றீங்க. ஆனா, " 'வேதத்தை சூத்திரன் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காச்சி ஊத்து'னு பாப்பான் எழுதி வெச்சுட்டான்"னும் நீங்களே தான் சொல்றீங்க. இது ரெண்டும் முரணா இல்லியா டா? 😂😆😄

வேதத்தை படிக்க விடல. ஆனா "வேதத்தில் இப்படி போட்ருக்கு, அதை நீ பின்பற்று" னு சொன்னானா? கதை கட்டுறதுன்னா கட்டிக்கிட்டே இருக்கலாம். சொல்றவனுக்கு நகரத்தார்-வெள்ளாளர் போல அளவில்லா வன்மமும் வெறுப்பும் இருந்து, அதை கேட்கும் கூட்டம் தமிழ் கூட்டம் மாதிரி கூறு இல்லாத கூட்டமா இருந்தா போதும். எவ்வளவு வெனா கதை கட்டலாம். அனால் இவை வரலாற்று நிகழ்வுகள். கீதை, வருணம், மனு, சாதி இவைகளுக்குள் இருக்கும் தொடர்பு பற்றிய வரலாற்று ஆவணங்கள் இருக்கா? நகரத்தார்-வெள்ளாளர் இயக்கமும் பெரியாரும் சுட்டதே அம்பேத்கரிடம் தான். அம்பேத்காரிடமே இல்லை.

சாதி ஒழிப்பு சமத்துவம் உங்கள் நோக்கமே இல்லை. உங்கள் நோக்கம் "சாதியை கொண்டாந்தது பாப்பான்" என்று சொல்லி மக்களுக்கு பார்ப்பன வெறுப்பை ஊட்டுவது தான்...ஆனாலும். இந்த train of thoughtன் கடைசி வரை செல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்....

சரி. வேதத்தில், கீதையில், மனுவில் "சாதி என்று ஒன்னு இருக்கணும். அது பிற்பப்பில் தீர்மானிக்கப்பட்டுவிட வேண்டும். அதற்கு பின்பு மாற கூடாது" என்று எழுதியிருக்குண்ணே வெச்சுப்போம். மக்கள் அதை படித்து தான் சாதி வந்ததுன்னே வெச்சுப்போம். அதற்காக நீங்கள் யாரை குறை சொல்வீர்கள்? எழுதி வைத்த பார்ப்பனர்களை மற்றும் குறை சொல்வது சரியா?

ஒருவனுக்கு ஒரு விஷயம் வேண்டாம் என்றால்...சாஸ்திரத்தில் அதை எழுதி வைத்து அவன் மேல் திணிக்க முடியுமா? ஒரு விஷயத்தை ஒருவன் ஏற்கிறான் என்றால், அவனுக்கு அது வேண்டும் என்று தானே பொருள்? இதில் எழுதி வைத்த பார்ப்பனர்களை மற்றும் எப்படி குறை சொல்ல முடியும்?

"அறியாமையால் சாதி பார்ப்பது" என்று ஒன்னு இருக்கா? இருக்க முடியுமா?

No comments:

Post a Comment

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts