Friday, November 26, 2021

திராவிட எதிர்ப்பில் இருக்கும் சிக்கல்

கொஞ்ச நாள் முன்னாடி திருமாவளவன் போர்டு லாம் வெச்சு ஏதோ சொல்லிட்டு இருந்தாப்ல. வழக்கம் போல, நகரத்தார்-வெள்ளாளர் (திராவிட) இயக்கத்திடம் நாம் என்ன எதிர்பார்ப்போமோ அதை மெய்ப்பிக்கும் வகையில் அபத்தமா என்னத்தையோ பேசிட்டு இருந்தான். ஆனா கொஞ்சம் படிப்பாளி மாதிரி, கண்ணாடி போட்டுக்கிட்டு, போர்டு ல எழுதிக்கிட்டு...


இப்போ 1-2 நாள் முன்பு திருமுருகன் காந்தி. அதே மாதிரி போர்டு வெச்சு ஈழபோர் பற்றி வகுப்பு எடுக்கிறான்.

நீங்க பாத்தீங்கன்னா...பாஜக சில நாள் முன்பு வேல் யாத்திரை பண்ணான். .வேல் யாத்திரை : 'முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்' - தமிழக பா.ஜ.க பிடிவாதம்!

செட்டியார்-முதலியார்-பிள்ளை (திராவிட) இயக்கம் அதை கலாய்ச்சான். ஆனா கொஞ்ச நாள் கழித்து தானும் அதே மாதிரி ஒரு வேல் யாத்திரை பண்ணான். Stalin’s flaunting of ‘Vel’ act of deceit: EPS

மாரிதாஸை போர்டு தாஸ் என்று கிண்டல் அடித்தான். இப்போ தானும் அதே மாதிரி போர்டு வெச்சு பாடம் எடுக்கிறான்.

தன் எதிரியை எதையெல்லாம் சொல்லி ஏளனம்/கிண்டல் செய்கிறானோ, அதையெல்லாம் தானும் செய்றான் பாருங்க. கேட்டா "இது தேர்தல்/அரசியல் யுத்திங்க. அவன் ஒன்னு பன்றான் நா மக்களுக்கு அது புடிக்குது, அது தேவை னு அர்த்தம். அப்போ நாங்களும் அதை பண்றது தப்பு இல்ல"நுடுவான். அவன் எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருப்பான். 

இதில் மட்டும் இல்ல...பொதுவாகவே, நீங்க இதை தமிழ் இனத்தின் ஒரு characteristic ஆக எடுத்துக்கலாம். தமிழு எதையெல்லாம் எதிர்க்குதோ, அதை எல்லாம் அந்த பக்கம் ஒரு சொட்டு விடாம நக்கி தின்னும். தமிழு ஒண்ணுத்தை எதிர்க்குதுன்னா, அடுத்து அதை எடுத்து தின்ன போகுதுன்னு அர்த்தம்.

நூறு வருஷம் முன்னாடி செட்டியான்-மொதலியான்-பிள்ள திராவிட இயக்கத்தையும், 'பெரியார்' என்ற ஒரு மாபெரும் பிம்பத்தை கட்டமைதான்(larger-than-life personality cult). இரண்டையும் கட்டமைத்து பார்ப்பனீய, சம்ஸ்கிருத மொழி/கலாச்சார எதிர்ப்பு பண்ணான்.

செட்டியான்-மொதலியான்-பிள்ள இயக்கம் தொடங்கியதிலிருந்து...பார்பனீயமயமாக்கம்  (sanskritization) அதிகரிச்சிருக்கா, குறைஞ்சிருக்கா? கேள்வியே இல்ல.

இந்த போர்டு/வேல் விஷயம் னு இல்ல, நீங்க இதை தமிழின் characteristic ஆக எடுத்துக்கலாம். தமிழு ஏதோ ஒண்ணுத எதிர்க்குதுன்னா, அடுத்து அதை எடுத்து தின்ன போகுதுன்னு அர்த்தம். I have an idea why, but I don't want to go into it here.

ஆனா என் கவலை இது இல்ல.

என் கவலை என்னன்னா... துர்கா ஸ்டாலின் ஏன் முழு பத்திரிகை வெளிச்சத்தில் கோயிலுக்கு போனாங்க?

அதாவது "நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல" னு மக்களுக்கு சொல்ல. இந்து விரோதின்றா மாதிரி பேரு வந்துட்டா வோட்டு வராம போய்டுமே என்ற பயம்.

செட்டியார்-முதலியார்-பிள்ளை (திராவிட) இயக்கத்தை 

1. தமிழுக்கு (மொழி/இனம்/பண்பாடு) எதிரானவர்களாக 

2. இந்து மதத்துக்கு எதிரானவர்களாக 

சொல்லி எதிர்க்கும் வழக்கம் உண்டு. வழக்கமா இந்து விரோதி னு பார்ப்பனர்களும், தமிழுக்கு விரோதின்னு செ-மு-பி க்கு  கீழே இருக்கும் குழுக்களும் எதிர்ப்பார்கள். இன்று வன்னியர், நாடார், கோனார் கவுண்டர் போன்ற ஆட்களும் அவர்களை இந்து விரோதி னு சொல்லி, தங்களை பார்ப்பனர்கள் மாதிரி காட்டிக்கும் முயற்சி தான்.

என் கவலை என்னவென்றால். மரிதாஸ் மாதிரியே போர்டு வெக்கிறா மாதிரி...திடீரென்று ஒரு நாள் அந்த திராவிட மாய உலகத்தையும் பார்ப்பன வெறுப்பையும் ஓசைப்படாமல் கைவிட்டுவிட்டால்...இங்கே ஒரு நூற்றாண்டு என்ன நடந்தது, யார் நிகழ்த்தியது என்று..வெளி உலகத்துக்கு இருக்கட்டும், பாப்பார மட பசங்களுக்கே தெரியாமல் போய்டும்.

"நம்மை தமிழுக்கு விரோதி என்கிறார்கள். அதனால் நாம் இனி 'திராவிடம்' னு சொல்ல கூடாது. ஆரியத்துக்கு எதிர்சொல் னு தான் சொல்லிட்டிருக்கோம், இனிமே அதுவும் வேண்டாம்."

"நம்மை இந்து விரோதி னு சொல்றான். அன்னைக்கு சமூக நீதி, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு தேவைப்பட்டது. நாம் செய்வது அத்தனையுமே மக்களுக்காக தான். அந்த மக்களே நம்மை எதிர்ததா...இனி நாம் இந்து மத/பார்ப்பன துவேஷம் செய்ய வேண்டாம்"

னு முடிவு பண்ணிட்டா? திடீர் னு ஒரு நாள் எல்லாத்தையும் dismantle பண்ணிட்டா? அப்போ ஒரு நூற்றாண்டு இங்கே ஒரு ஒட்டுமொத்த இனம்/சமூகத்தின் மூலையில் விதைக்கப்பட்ட வெறுப்பு, வன்மம், விஷம்...அதுக்கு யார் பதில் சொல்வது?

தமிழ்நாட்டில் நடந்து வரும் ஒரு நூற்றாண்டு பார்ப்பன வெறுப்பு மனித வரலாற்றிலேயே நிகர் இல்லாதது. வன்முறை இல்லா வெறுப்பில் தமிழ் இனம் ஒரு சாதனை படைத்துள்ளது. நீ பாட்டுக்கு அசால்ட்டா "இனி இது தேவை இல்லை" னு கழட்டி வெச்சுட்டா? நடந்ததுக்கு  எவன் பதில் சொல்லுவான்?

அந்த கழட்டி வைப்பது எப்படி நடக்கும்னா...உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும் இடையில் கூட்டு சதி. செட்டியார்-முதலியார்-பிள்ளை உருவாக்கிய திராவிடத்தை, பார்ப்பன வெறுப்பை தாங்கி பிடித்து..திராவிடத்தை வளர்த்து, திராவிடத்தால் வளர்ந்த பள்ளி, சாணான், கோனான், கவுண்டன் இன்னைக்கு என்ன பன்றான் பாருங்க. திராவிடம் தமிழ் விரோதி (நா.த.க), திராவிடம் இந்து மத விரோதீன்றான் (த.நா. பா.ஜ.க).

அப்படி அழுத்தம் குடுத்த என்ன பன்றான்? செட்டியார்-முதலியார்-பிள்ளை (திராவிட) இயக்கம் இத்துணை நாள் சொல்லி/செய்து வந்ததை நிறுத்த செய்றான்.

'இது நல்லது தானே, பார்ப்பன/மத துவேஷம் நின்னா நல்லது தானே'னு யோசிக்க கூடாது.

அந்த மாயை எவ்ளோ நாள் தான் ஓடும்? நூறு வருஷம் என்பது ஒரு இயக்கத்துக்கு ரொம்ப ரொம்ப பெருசு. இது இயக்கத்துக்கு பெருமையா, அந்த இனத்துக்கு அசிங்கமா, தெரியல, ஆனா...நூறு வருஷம் என்பது ரொம்ப பெருசு.

So...நூறு வருஷம் நல்லா ஆசை தீர வெறுப்பு, விஷம், வன்மத்தை கொட்டி, கக்கி தீர்த்துட்டு, அதை தானே ஏறக்கட்டுறான். திராவிட எதிர்ப்பு திராவிடத்தை விட பெரிய மோசடி. திராவிடத்துக்கு இருக்கும் எதிர்ப்பு திராவிடமே ஏற்பாடு செய்துகொண்டது. செட்டியார்-முதலியார்-பிள்ளை இயக்கத்துக்கு வன்னியர்-நாடார்-கோனார்-கவுண்டர் தரும் எதிர்ப்பு முழுவதுமே நாடகம் னு சொல்ல வரல. ஆனா இவர்களுக்குள் இருக்கும் உரசல் 'இடத்துக்கானது. Dominance. Lebensraum (living space), not an ideological fight. If you think about it, the purpose of ideologies is to make that fight for dominance/space more effective.

இவர்களுக்குள் பகை இருக்கு. அது இடத்துக்காக. ஆனா இவர்கள் இருவரும் சேர்ந்தது தான் திராவிடம். பார்ப்பன வெறுப்பில் இருவருக்கும் பங்கு உண்டு. செட்டியார்-முதலியார்-பிள்ளை உருவாக்கிய பார்ப்பான் வெறுப்பு விஷத்தை தாங்கி பிடித்தது பள்ளி,சாணான்,கோனான். அதை வளர்த்தான், அதை ஆதரித்தான். செட்டியார்-முதலியார்-பிள்ளையிடம் தோன்றிய அந்த பார்ப்பன வெறுப்பு நூறு வருஷம் தமிழ் இனத்தில் வாழ்ந்ததுக்கு காரணம் - வன்னியர், நாடார், கோனார், கவுண்டர், உடையார், கள்ளர், மறவர், அகமுடையார் அதை அங்கீகரித்தது.

இத்தனை நாள் திராவிடத்தின் உள் இருந்த கூட்டம் இன்று திராவிடத்துக்கு வெளிய பொய் அதை நிறுத்த சொல்வது - திராவிடமே தனக்காக ஏற்பாடு செய்துகொண்ட endgame. A silent and neat exit. என்ன நடந்தது, என்னவெல்லாம் நடந்தது, யார் நடத்தியது, ஒண்ணுமே வெளிய வராமல் அப்படியே புதைக்க.

Dravidian Movement and Brahmin hate of TN happened within a certain 'frame'. If that 'frame' changes, or is discarded, there is no point answering to the frame, or dissecting/discussing it. It is IMPOSSIBLE to recreate the frame. It has to be captured while it is alive. Keeping that 'frame' alive is absolutely imperative to tell the world what the demoniac tamil race has been doing, and to give its judgement. And, if you didn't notice, efforts are underway to dump that 'frame'. BJP/NTK is simply trying to make it stop. Many brahmins too are of the same opinion.

Of what use is it if it stops today, or goes on for another 30 years? The worst is already over. The worst is already happening. Wanting to make it stop shouldn't be the objective, and we shouldn't collect dissidents of Chettiar-Mudaliar-Pillai movement. We have to catch non-tamils, and the vellalas have already taken great strides in befuddling outsiders. Every time they do that, it becomes more and more harder for you to reach non-tamils. Malice works sleeplessly. Brahmins are fast asleep.

என் கவலை...திராவிடம் தானா ரெண்டா பிரிஞ்சு தான் செய்த குற்றங்களுக்கு தனக்கு தானே தீர்ப்பு சொல்லி, ஏதோ குறைந்த பட்ச தண்டனை வழங்கி caseஐ இழுத்து மூடிட்டா? 

2 comments:

  1. /பார்ப்பான் துவேஷம் செய்ய வேண்டாம்/

    Why would this EVER happen?

    I know this is an adjacent point to what you are making but still...

    DMK says 3%,
    TamilDesiyam (while critical of Dravidam) also characterises pArppAn as a culturally external entity
    BJP has long made warm gestures to EVR as a SJW.
    Hindutva is about consolidation by way of eroding diversity, in the name of 'equality' anyway. Easy to guess how will go about in TN.
    Even the communists have long turned unideological Dravidoids


    Hate for Brahmins in TN ain't going anywhere. It is a native characteristic.
    It did not start 100 years back. It found a collective expression on a plank and then then grew on steroids.

    Now it is at such a stage that only as long as Brahmins in TN (and by extension NI Hindu political sway in TN) are politically invisible that it will remain unexpressed. The slightest sign of life, then it will burst forth with all its venom. Absolutely reasonable, seemingly nice people (not even politically inclined folks mind you) will have absolutely no hesitation whatsoever in being villey crude.This is partly because it is powered by the delusion that they are 'standing up for good, standing against evil'. 

    This inversion of morality is very deep in Tamil discourse, it informs one's sense of identity itself.
    The political planks just slake this widely existent demand.
    So 'hatred for Brahmins' is here to stay.

    I understand your concern, and to some extent agree, the malevolent hate-movement is very likely to go scot-free. 

    Just that I see no reason for the hate to abate, given 
    i) anti TB hate is not simply  manufactured top-down, but very present among the people
    ii) anti TB hate continues to provide bountiful political dividends

    I also used to think that, since Dravideology is a bogus humbug, it will die a natural death once people grow up a bit.

    Nope! People are just looking for marginal excuses to clasp on to their visceral hate and cloak it better. That is all.

    ReplyDelete
    Replies
    1. Maybe. But the 'ancient hate' is going to go. The ancient hate that lived for a hundred years. It can't go on for ever. Even if Brahmin hate lives, it will be a new one, with a few oldies with ancient hate prodding it (Like how Senthalai Gowthaman does to Karthikeyan Sivasenapathy, who passes it on to people like Suriya).

      But the ancient hate has to die. I don't care about politics, left or right or hindutva or hnduism or whatever. My sole agenda is- That hate, which was from Nattukottai Nagarathar, Saiva Vellalar, Mudaliar and Balija Naidu, lived in the tamil collective consciousness for a hundred years. And I believe that was a unique phenomenon. This was not hate of a few groups. Not a caste fight, like how they will make it out to be, in the near future. It originated from a few groups, but these few groups had great standing in tamil society. Great influence. They could, and did poison the entire tamil mind with their visceral and vitriolic hate. It was a unique phenomenon. A unique hate. A uniquely, deeply, inherently hateful and vindictive race.

      My sole agenda is to take that hate out, show it to the world. It is very likely that nobody cares about it, and it disturbs nobody in the least, but it is the only hope we have.

      My sole agenda is to demonstrate the ugliness of tamils and nagarathar-vellalar to the world. They knew it to be just hate (not sadhi ozhippu) and they are slowly wrapping it up. That is my point in the post. Tamil thesiyam is created, and coached by nagarathar-vellalar. Always was. Maraimalai, Chelvanayagam.

      Delete

Pain in the heart 💓

Just thinking about the fact that -  Brahmins in Tamilnadu have absolutely, literally NO CLUE about the 100 years of a most extraordinary ha...

Most Viewed Posts